தமிழகம் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நபர் கைது..!! Nov 19, 2024 மலேஷியா சென்னை முஜீப் ஹுசைன் தின மலர் சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஜீப் உசேனை குடியேற்றத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். The post போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நபர் கைது..!! appeared first on Dinakaran.
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!
பாகன் உள்பட இருவரை மிதித்து கொன்ற யானை தெய்வானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது கால்நடை மருத்துவக்குழு
சுரண்டையின் கூவமாக மாறிய செண்பக கால்வாயில் இருந்து கழிவு நீர் கலப்பதால் இலந்தைகுளத்து தண்ணீர் பச்சை நிறமாக மாறிய அவலம்
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேனி-பெரியகுளம் சாலையில் மேம்பாலம் வருமா?: பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: தலையணையில் குளிக்க தடை நீட்டிப்பு