இறந்துவிட்டதாகக் கருதி மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் எழுந்ததால் பரபரப்பு!

திருச்சி: மணப்பாறை அருகே இறந்துவிட்டதாகக் கருதி மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சின்னம்மாள் (60) புதைக்கும்போது உயிருடன் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் நேற்று முன்தினம் பூச்சி மருந்து உட்கொண்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமானதால் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட மூதாட்டி, பேச்சு மூச்சின்றி கிடந்ததால் இறந்துவிட்டதாகக் கருதிய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.

The post இறந்துவிட்டதாகக் கருதி மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் எழுந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: