தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது Nov 18, 2024 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% கூடுதலாக பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.
உத்தரபிரதேச மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரங்கல்..!!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸ் நடவடிக்கையை எதிர்த்து அவரது தாய் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிகரிக்கும் காய்ச்சல்.. புதுக்கோட்டையில் 3 நாட்களில் 139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை: அவதியில் மக்கள்!!