தமிழகம் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிப்பு Nov 18, 2024 பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி திருப்பூர் அம்மனலிங்கஸ்வரர் கோயில் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி திருப்பூர்: திருமூர்த்தி மலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. The post பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிப்பு appeared first on Dinakaran.
உத்தரபிரதேச மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரங்கல்..!!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸ் நடவடிக்கையை எதிர்த்து அவரது தாய் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிகரிக்கும் காய்ச்சல்.. புதுக்கோட்டையில் 3 நாட்களில் 139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை: அவதியில் மக்கள்!!