சென்னை: ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு, மனைகளுக்கு ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும். 5,381 சதுரஅடி, அதற்கு அதிகமான பரப்பில் மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் விற்க்கப்படும் மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு, மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்
The post ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு, மனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் appeared first on Dinakaran.