ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 10,000 கன அடியாக அதிகரிப்பு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: