ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை!

சென்னை: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேச கருத்தரங்கம் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் வள்ளுவர் படம் அச்சிப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை! appeared first on Dinakaran.

Related Stories: