தமிழகம் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது Nov 15, 2024 தமிராபராணி நதி மதுரைகில தின மலர் மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது; ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. The post தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது appeared first on Dinakaran.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
துணை முதல்வர் உதயநிதி தலைமையில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் : மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் அறிவுரை!!
ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்