- சென்னை
- சிவில்
- ஈ/ஆர்ச்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொதுப்பணித் துறை
- தொழில் பழக்கம் வாரியம்
- தென் மண்டலம்
சென்னை: தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம்(தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து, பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com
The post பயிற்றுனர் சட்டங்களின்படி பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.