பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகிலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே மாணவன் மொட்டைமாடியிலிருந்து கீழே விழுந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கூறி பள்ளியை பெற்றோரும், உறவினர்களும் முற்றுகையிட்டனர். இதனிடையே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டனர்.
The post மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்: தொடக்கப் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.