×
Saravana Stores

சிப்காட் காலணி தொழிற்சாலை: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

அரியலூர்: ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார். 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்

The post சிப்காட் காலணி தொழிற்சாலை: அடிக்கல் நாட்டினார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chipkot Shoe Factory ,Chief Minister ,Ariyalur ,M.K.Stalin ,Chipkot Industrial Estate ,Jayangkondam Mahimaipuram ,Chipcott Industrial Estate ,Mahimaipuram ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் சிலையை...