சென்னை: சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரங்களை தர ஆணையிடப்பட்டுள்ளது. வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரங்களை தர ஆணை! appeared first on Dinakaran.