×
Saravana Stores

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி!

மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரி முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு. மதுரை திருநகரில் பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் நடிகை கஸ்தூரி. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நடிகை கஸ்தூரி கைதுசெய்யப்பட வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Tags : Kasthuri Munjam ,Madurai ,High Court ,Madurai Branch ,Kasturi Munjam ,Manut ,
× RELATED நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம்