நலமாக உள்ளேன்: மருத்துவர் பாலாஜி வீடியோ வெளியிடு

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தி குத்துக்கு ஆளான டாக்டர் பாலாஜி தான் நலமுடன் உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தனது உடல் நிலை சீராக உள்ளது. பரிசோதனையில் தனது இதயம் நல்ல முறையில் இயங்கி வருவது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.

The post நலமாக உள்ளேன்: மருத்துவர் பாலாஜி வீடியோ வெளியிடு appeared first on Dinakaran.

Related Stories: