குழந்தைகள் கனவு ஈடேற துணை நிற்போம்: முதல்வர்

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாமல் அவர்கள் கனவுகள் ஈடேற துணை நிற்போம். . வளமான, நலமான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை வாழ்த்தாக தெரிவிப்போம். நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post குழந்தைகள் கனவு ஈடேற துணை நிற்போம்: முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: