கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி!

சென்னை: சென்னை கிண்டியில் கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜி ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நேற்று கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

 

The post கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி! appeared first on Dinakaran.

Related Stories: