மேற்படி தேர்வு தாள் 1 (பொது அறிவு) மற்றும் தாள் 2வில் 30 பாடங்களுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களின் உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் வரும் 19ம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளம் மூலம் முறையீடு செய்யலாம். அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு உத்தேச விடைகள் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.