×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “கோதண்டம் மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்; காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக முன்னோடியான கோதண்டம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டவர்; 1989, 1996-ல் ஸ்ரீபெரும்புதூரில் திமுக சார்பில் வெற்றி பெற்ற கோதண்டம், திறம்பட மக்கள் பணி ஆற்றியவர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sriprahumudur Constituency ,L. A. Chief Minister ,Godandam ,Disaster ,K. Stalin ,Chennai ,Sriprahumudur ,L. A. Chief Minister of ,Kancheepuram Northern District Corporation ,Dimuka General Committee ,MP. ,A. Chief Minister ,
× RELATED திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் காலமானார்