×

தீப திருவிழா: அமைச்சர்கள் ஆலோசனை

தி.மலை: திருவண்ணாமலை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தீப திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post தீப திருவிழா: அமைச்சர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Festival of Lights ,Thiruvannamalai ,Shekharbabu ,AV ,Velu ,Tiruvannamalai Deepa Festival ,Thiruvannamalai District Collectorate ,Deepa festival ,Dinakaran ,
× RELATED எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் திருவண்ணாமலை.