×

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 2 நாட்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். நவ.13, 14-ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு செய்கிறார். நவ.13ல் மண்டபம் – பாம்பன் இடையே உள்ள ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். 14-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 2 நாட்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pampan ,Rameswaram ,Southern Railway ,Safety Commissioner ,Chowdhury ,Pamban ,Mandapam ,Pampan New Railway ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் தீவு – பாம்பனை இணைக்கும்...