×

சில்லறை விலை பணவீக்க விகிதம் கடும் உயர்வு

டெல்லி: நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 14 மாதங்களில் இல்லாத வகையில் அக்டோபரில் கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருள்கள், எரிபொருள் விலை உயர்வை அடுத்து சில்லறை விலை பணவீக்க விகிதம் 6.21%ஆக அதிகரிப்பு. செப்டம்பரில் 5.49%ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபரில் 6.21% ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் 9.24%ஆக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் அக்டோபரில் 10.87%ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

The post சில்லறை விலை பணவீக்க விகிதம் கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...