தமிழகம் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு! Nov 12, 2024 வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை மு.கே ஸ்டாலின் வள்ளுவர் கன்னியாகுமாரி தின மலர் சென்னை: கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். The post வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு! appeared first on Dinakaran.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் துவைக்கப்படுகிறது: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை, செங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரேநாளில் 136 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 5,096 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு: 13ம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை உத்தரவு
தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கினர்: மீட்பு பணி தீவிரம்
பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை விழுப்புரம், கடலூர், மரக்காணத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு வரும் 10ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை நிம்மதியாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்க உள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
பெஞ்சல் புயலால் பேய் மழை வெள்ளத்தில் மிதக்கும் புதுவை, விழுப்புரம்: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது; போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு 6ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு