×

உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முறையிட தடை

டெல்லி: உச்சநீதிமன்றம் மனுவை அவசரமாக விசாரிக்க வாய்மொழியாக முறையிட அனுமதியில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார். மின்னஞ்சல் அல்லது முறையாக விண்ணப்பிக்க வேண்டும்; மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய காரணத்தை குறிப்பிட்டு முறையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

The post உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முறையிட தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,Sanjeev Khanna ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் உச்ச...