×

ஜெயலலிதா, கலைஞரை விட விஜய் பெரிய தலைவரா?.. சீமான் கேள்வி

கன்னியாகுமரி: ஜெயலலிதா, கலைஞர் இருந்தபோது கட்சி ஆரம்பித்தவன் நான்; ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா? அவர்களுக்கு கூடிய கூட்டத்தை விட அதிக கூட்டம் கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல என்னை விரும்புகிற மக்கள்; காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதர்கள் எனக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

The post ஜெயலலிதா, கலைஞரை விட விஜய் பெரிய தலைவரா?.. சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Vijay ,Seaman ,Kanyakumari ,Karunanidhi ,SEEMAN ,
× RELATED கலைஞர், ஜெயலலிதாவை விட விஜய் பெரிய தலைவரா? சீமான் கேள்வி