தமிழகம் கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி Nov 12, 2024 தமிழ்நாடு அரசு சென்னை தமிழ்நாடு அரசு சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. நவ.14 காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. கங்குவா திரைப்படம் நவ.14-ம் தேதி வெளியாகிறது The post கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.
கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து
காவல் நிலையத்தை சூறையாடிய இருவர் கைது; போலீசாருக்கு மிரட்டல் விடுத்த மாஜி அமைச்சர்: வீடியோ வைரலால் பரபரப்பு
சிதம்பரம் அருகே வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கடலூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு