×

ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மாணவ, மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். மூலப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணாக்கர் வெளியேற்றி விட்டு காவல் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

The post ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Moolapalayam ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டல்-பள்ளி மாணவர்கள் 3 பேர் நீக்கம்