×

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். வீடுகளுக்கு பூசுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளியபோது மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவில் மேலும் 20 பெண்கள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kasganj, Uttar Pradesh ,Uttar Pradesh ,Kasganj ,
× RELATED கும்பமேளா நடக்கும் பகுதி புதிய...