×

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு!

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40 சதவீத மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வாரங்களில் 40 சதவீத மக்கள் மாசு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

The post டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...