×
Saravana Stores

பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவு 1 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்துள்ளார்.

The post பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Delhi Ganesh ,Chennai ,
× RELATED நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்