சென்னை: ஆவின் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். தீபாவளிக்கு ஆவின் இனிப்புகள் ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது; ஆவின் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.