சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 7 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை 235.7 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 252.5 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
The post வடகிழக்கு பருவமழை 7% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.