×

ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட பாஜகவினருக்கு எதிராக பிடிபி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டப்பேரவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Tags : People's Democratic Party ,PDP ,BJP ,Jammu and Kashmir Legislative Assembly ,Jammu ,Jammu and Kashmir Legislature ,
× RELATED ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள்...