மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11063 கன அடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9929 கன அடியில் இருந்து 11063 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.81 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11063 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: