தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடலூர் : கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்; தமிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்; அடுத்தடுத்த ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு பூஜ்ய நிலையை அடையும். தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது; மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: