தமிழகம் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி Nov 05, 2024 கஸ்தூரி சென்னை சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை கஸ்தூரி விளக்கம் தெரிவித்துள்ளார். The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதற்கு எதிராக ஜெயவர்தன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவுக்கு தொழில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என அனைத்து நூலகங்களும் டிசம்பர் மாதம் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
சேலம் பெரியார் பல்கலை.யில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
‘’மழையில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள்’’ எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
தெலுங்கர்களை மட்டுமல்ல. ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார் : திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம்
சபரிமலை செல்ல மாலை போடும் முன்பு மூச்சுமுட்ட மதுகுடித்து கறி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை நகலை வழங்கக் கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு
மீஞ்சூரில் பரபரப்பு; சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தை, மகளிடம் போலீசார் தீவிர விசாரணை