- எங்களுக்கு
- வாஷிங்டன்
- நியூ ஹாம்ப்ஷயர்
- எங்களுக்கு
- ஜனாதிபதி தேர்தல்
- வேந்தர்
- கமலா ஹாரிஸ்
- முன்னாள்
- டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்ப்சைர் மாகாணத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. நியூ ஹாம்ப்சைர் மாகாணத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8.24 லட்சம் பேர் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 24 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்கள். 7 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை ஏற்கனவே செலுத்திவிட்டனர். 50 மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கும்.
The post அமெரிக்க அதிபர் தேர்தல்-வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.