ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யலாம் என்ற புதிய நடைமுறை அமல்

டெல்லி : ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யலாம் என்ற புதிய நடைமுறை இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்தது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை ரத்து; ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

The post ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யலாம் என்ற புதிய நடைமுறை அமல் appeared first on Dinakaran.

Related Stories: