தமிழகம் தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் பயணம்! Oct 30, 2024 தீபாவளி பண்டிகை தீபாவளி ஆம்னி தீபாவளி விழா பேருந்துகள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 1.77 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார். 3 நாட்களில் 4,425 ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். The post தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் பயணம்! appeared first on Dinakaran.
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய பெண் உடற்பயிற்சி ஆசிரியர் கைது
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்
என்னை தோற்கடிக்க சதி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதபுரத்தில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம்: ஓ.பன்னிர்செல்வம் பேட்டி
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்தது யார்? போலீசார் விசாரணை
தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து நேற்று 4,059 பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம்.! இன்று 5,617 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ்களை டிச.31க்குள் பெற்றுக்கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்