திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 181 இடங்களில் சிசிடிவி, குடிநீர், கழிப்பிட வசதி, எல்.இ.டி. திரை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: