கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவிய புகாரில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவிய புகாரில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் காவல் நிலைய காவலர்கள் ரவிசேகர், மாயசுதாகரை துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்தார்.

The post கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவிய புகாரில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: