நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம்; கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: