சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி எற்படுத்த வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் செம்மொழி பேசியதிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.