தமிழகம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு!! Oct 28, 2024 சென்னை இஸ்ரேலின் தலைவர் சென்னை : விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதில் 2026-ல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டது. The post மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு!! appeared first on Dinakaran.
எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை என அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!!