×
Saravana Stores

முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு


விழுப்புரம்: திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே தவெக மாநாடு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மணிக்கு தொடங்க இருக்கும் மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மாநாட்டை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், 8 மணிக்கே நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தற்போதே லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், முன்கூட்டியே மாநாடு தொடங்குகிறது.

The post முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Thaveka conference ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது