தமிழகம் மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!! Oct 26, 2024 மதுரை முல்லா மதுரை ஆலங்குளம் கன்ன்மாய் தின மலர் மதுரை : மதுரை முல்லை நகரில் கான்கிரீட் சாலையை உடைத்து தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் நடவடிக்கையால் ஆலங்குளம் கண்மாயில் இருந்து வரும் நீர் விரைவாக வெளியேறுகிறது. The post மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!! appeared first on Dinakaran.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!
எழுத்து தமிழிலக்கிய அமைப்பின் சார்பில் சென்னையில் 28ம் தேதி நாவல் பரிசளிப்பு விழா: ப.சிதம்பரம் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம்