28-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மூலம் 28-ம் தேதி முதல் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள்
அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. பிரீமியம், எலைட் என இரண்டு வகையாக தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்ய உள்ளது. சிறப்புத் தொகுப்பு விற்பனையில் அதிரசம்-முறுக்கு காம்போ விற்பனை தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

The post 28-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: