×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களும் தொடரும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு எம்பிபிஎஸ் மாணவருக்கும் அரசு 30 முதல் 35 லட்சம் செலவிடுகிறது. புதிய மருத்துவர்கள் தொழில் தொடங்கும்போது அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டும். – ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dravitha Model Government ,Principal ,Mu. K. Stalin ,MBPS ,Dinakaran ,
× RELATED கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல்...