தமிழகம் நத்தம் அருகே மரத்தில் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம் Oct 25, 2024 திண்டுக்கல் Pudupatti நத்தம் மங்கல்பட்டி நத்தை நியூபார் தின மலர் திண்டுக்கல்: நத்தம் அருகே புதுப்பட்டியில் மரத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் 20 பயணிகள் காயமடைந்தனர். மங்களப்பட்டியில் இருந்து நத்தத்துக்கு வந்த பேருந்து புதுப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. The post நத்தம் அருகே மரத்தில் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம் appeared first on Dinakaran.
சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
வெளிநாட்டில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது: மேலும் 5 பேர் சிக்கினர்: 3.8 கிராம் கொக்கைன்: ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்