எடப்பாடி நண்பரின் கல்லூரியில் 4-வது நாளாக ஐ.டி. ரெய்டு

திருச்சி: எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முசிறி அருகே எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன், மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன், அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக பதவியில் உள்ளார்.

 

The post எடப்பாடி நண்பரின் கல்லூரியில் 4-வது நாளாக ஐ.டி. ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: