அழகப்பபுரம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமனம்

அஞ்சுகிராமம், அக் 25: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பூதப்பாண்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, கவுன்சிலர்கள் பிரகாஷ், கிறிஸ்டோபர் முத்தரசு, ஜஸ்டின், ஜெகன், கிறிஸ்டி, ஜார்ஜ்மலர்க்கொடி, டெரன்சி, ஜெமுனா, ராணிபுஷ்பம் ஆகியோர் இருந்தனர்.

The post அழகப்பபுரம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: